1567
இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாகக் கடந்த ஒன்றரை மாதங்களாக உலக அளவிலும் இந்தியாவிலும் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது....